news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பீகாரில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% ஒதுக்கீடு..
tv

Also Watch

tv

Read this

பீகாரில் அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% ஒதுக்கீடு..

நிதிஷ் அதிரடி

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகாரில், பெண் வாக்குகளை திரட்டி ஆட்சியை தக்கவைக்க நினைக்கும் திட்டத்துடன், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

அரசின் அனைத்து பணி நியமனங்கள் மற்றும் பதவிகளில் பெண்களுக்கு 35 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் முடிவுக்கு அவரது தலைமையிலான கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

பீகாரை பூர்வீகமாக கொண்ட பெண்களுக்கு மட்டுமே இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 41 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved