news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews உத்தரகாண்டில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்
tv

Also Watch

உத்தரகாண்டில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

டெல்லி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உத்தரகாண்ட்

வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • உத்தரகாண்டில் 4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களின் பல பகுதிகளில் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் தகவல்படி, இரவு சுமார் 10.15 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சமோலியில் 13 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பஞ்சாப் முதல்வர் முகாம் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நிறைவு

  • சண்டிகரில் முதல்வர் பகவந்த் மானின் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற சி.பி.ஐ சோதனை நிறைவுபெற்றது. முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு பணி அதிகாரியான ராஜ்பிர் சிங் குமான் மீதான லஞ்ச புகார் மற்றும் அதிகாரிகள் இடமாற்ற ஊழல் வழக்கு தொடர்பாக செக்டர் 2 பகுதியில் உள்ள முகாம் அலுவலகம் உட்பட 8 இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

மேற்குவங்கத்தை "பச்சிம்பங்கா" என மாற்றும் மசோதா

  • மேற்கு வங்கத்தின் பெயரை ஆங்கிலத்திலும் அதிகாரப்பூர்வமாக "பச்சிம்பங்கா" ((Paschimbanga)) என மாற்றுவது தொடர்பான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய பாஜக அரசு தயாராகி வருவதாக, அக்கட்சியின் மாநில தலைவர் சமிக் பட்டாச்சார்யா தெரிவித்தார்.
  • ஜல்பைகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்குவங்கத்தின் தனித்துவமான அரசியல் வரலாறை மக்கள் மறக்கக்கூடாது என்றார்.


Related Link
நடுவானில் பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

நடுவானில் பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved