news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 10 வயது சிறுமியை கொலை செய்த 14 வயது சிறுவன் கத்தியால் 21 முறை குத்திக் கொன்ற கொடூரம்
tv

Also Watch

10 வயது சிறுமியை கொலை செய்த 14 வயது சிறுவன் கத்தியால் 21 முறை குத்திக் கொன்ற கொடூரம்

ஐதராபாத், தெலங்கானா

57

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mumbai murder

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 10 வயது சிறுமியை கத்தியால் 21 முறை குத்திக் கொலை செய்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமி வீட்டிலுள்ள கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் உள்ளே நுழைந்துள்ளார்.

இதனை சிறுமி பார்த்ததால், சிறுவன் மறைத்துவைத்திருந்த கத்தியைக் கொண்டு அவரை குத்திக் கொன்றுள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு பிறகு பக்கத்து வீட்டு சிறுவனை கைது செய்தனர்.

கிரிக்கெட் பேட்டை திருடுவதே சிறுவனின் நோக்கம் என்றால் எதற்காக கத்தியுடன் சென்றான் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

13
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved