news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா
tv

Also Watch

tv

Read this

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்கும் மசோதா

பிரதமர் மோடி

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Modi

அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிக்க வகைசெய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், புதுமைகளைப் படைப்பதற்கும், கட்டமைப்பதற்கும் இதுவே மிகச் சரியான நேரம், எனத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அணுசக்தி மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பது நமது தொழில்நுட்பத்துறைக்கு ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
3 hrs 49 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved