news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 800-அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

800-அடி ஆழ பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

நாசிக், மகாராஷ்டிரா

50

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India maharstira

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் மலைப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து 800-அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்ததில் 6 பேர் பலியாகினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள், மலையில் உள்ள கோவிலுக்கு சென்று நிலையில், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார் மற்றும் அதில் உள்ள உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved