news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹெல்மேட் அணிந்தபடி கார் ஓட்டிச் செல்லும் ஆசிரியர்
tv

Also Watch

ஹெல்மேட் அணிந்தபடி கார் ஓட்டிச் செல்லும் ஆசிரியர்

உத்தரப்பிரதேசம்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Helmet

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆசிரியர் ஒருவர் ஹெல்மேட் அணிந்துக் கொண்டு காரை ஓட்டிச் செல்வது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மாதம் ஹெல்மேட் அணிந்து கார் ஓட்டவில்லை என கூறி போலீசார் ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்ததால், மீண்டும் போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மேட் அணிந்து செல்வதாக கூறி அதிர வைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved