news-tamil-logo

3/22/2026, 3:11:23 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews GOOGLE MAP காட்டிய பாதையால் விபத்து.. முடிவடையாத பாலத்தில் சென்ற கார் கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

GOOGLE MAP காட்டிய பாதையால் விபத்து.. முடிவடையாத பாலத்தில் சென்ற கார் கவிழ்ந்து விபத்து

உத்தரப்பிரதேசம்

Posted on: Nov 25, 2024 07:35 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உத்தரப்பிரதேசம்

உத்தரபிரதேசத்தில் GOOGLE MAP காட்டிய பாதையை பின்பற்றி சென்ற கார் கட்டி முடிக்கப்படாத பாலத்திலிருந்து கீழே விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

குருகிராம் மாவட்டத்திலிருந்து விவேக் மற்றும் அமித் அகியோர் காரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றனர். அப்போது, அவர்கள் GOOGLE MAP காட்டிய பாதையான முடிவடையாத பாலத்தில் சென்ற நிலையில் கார் 50 அடி உயரத்திலிருந்து ராம்கங்கா ஆற்றில் கவிழ்ந்தது.

இதில் காரில் பயணித்த இரண்டு பேர் மற்றும் பாலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்..!மாறியது தலைப்பு செய்தி

1
13 mins agoshare
tvk vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved