news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கை
tv

Also Watch

காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கை

என்சிஆர், டெல்லி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi weather

டெல்லி என்சிஆர் பகுதியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கையாக சாலைகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் SPARY செய்யப்பட்டு தூசு கட்டுப்படுத்தப்பட்டது.
அதிகரிக்கும் வாகனங்கள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் எரிக்கும் விவசாயக் கழிவுகளால் நாளுக்கு நாள் டெல்லியில் காற்றின் தரம் மோசமாக மாறியதைத் தொடர்ந்து, அங்கு GRAP-1 இன் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் விதித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

JIO-வின் புதிய ஆஃபர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved