news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 2 நாள் பயணமாக கனடா சென்றுள்ள அஜித் தோவல்
tv

Also Watch

2 நாள் பயணமாக கனடா சென்றுள்ள அஜித் தோவல்

ஒட்டாவா, கனடா

55

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajith thoval

அஜித் தோவல்  :

இரண்டு நாட்கள் பயணமாக கனடா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஒட்டாவா நகரில் இரு நாடுகளிடையே வர்த்தக உறவு குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ​சைபர் பாதுகாப்பு கொள்கை மற்றும் சைபர் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த தகவல் பகிர்வு ஆகியவற்றில் ஒத்துழைப்பை முறைப்படுத்த இரு நாடுகளும் உறுதியளித்தன.

உள்நாட்டு சட்டங்கள், மோசடி மற்றும் குடியேற்ற அமலாக்கம் தொடர்பான விவகாரங்களில் ஒத்துழைப்பைத் தொடர இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.

Related Link
32வது அவென்யூ' தலைமைச் செயல் அதிகாரி கைது

32வது அவென்யூ' தலைமைச் செயல் அதிகாரி கைது


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved