Also Watch
Read this
By: Web Team

பெங்களூரு கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு பொறுப்பேற்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் அப்பாவி மக்களின் உயிர் பறிபோனதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, அரசியல் ஆதாயம் தேட முயன்றதால் ஏற்பட்ட சோகம் என விமர்சனம் செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved