news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பதவி விலகுவார்..
tv

Also Watch

tv

Read this

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பதவி விலகுவார்..

பிரசாந்த் கிஷோர் ஆருடம்

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பதவி விலகுவார் என்றும், நவம்பர் மாதத்திற்கு பிறகு அம்மாநில மக்கள் புதிய முதலமைச்சரை பார்ப்பார்கள் என்றும் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், பீகாரில் சட்டசபை தேர்தல் வரவுள்ள சூழலில், 125 யூனிட் இலவச மின்சாரம் என நிதீஷ் குமார் அறிவித்திருப்பதாகவும், இதனை நம்ப ஒருவரும் தயாராக இல்லை எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எதிர்ப்பு தெரிவித்த விஷாலுக்கு ராகவா லாரன்ஸ் பதிலடி

0
6 mins agoshare
ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை ஒதுக்கீடு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved