news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews 3-ஆவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்ட பாஜக
tv

Also Watch

tv

Read this

3-ஆவது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்ட பாஜக

பீகார்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bihar election

பீகார் தேர்தலுக்கான 3-ஆவது வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது. இதன் மூலம், போட்டியிடும் 101 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.

முதல்கட்டமாக 71 பேர் அடங்கிய முதல் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட நிலையில், 12 பேர் கொண்ட 2-ஆவது பட்டியலையும், 18 பேர் கொண்ட 3-ஆவது பட்டியலையும் நேற்று வெளியிட்டது.

அதே போல் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி 12 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 39 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved