news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக அமைச்சரின் சகோதரர் கைது
tv

Also Watch

tv

Read this

கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக அமைச்சரின் சகோதரர் கைது

சத்னா, மத்திய பிரதேசம்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Drug arrest

மத்திய பிரதேச மாநிலத்தில் கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக அமைச்சரின் சகோதரர் கைது செய்யப்பட்டார். சத்னா பகுதியில் போதைப் பொருள் கடத்தலை தடுக்க போலீசார் அதிரடி ரெய்டு மேற்கொண்டனர். அப்போது மாரூன்ஹா கிராமத்தில் உள்ள பங்கஜ் என்பவரது வீட்டில் நெல் மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், மாநில அமைச்சர் பிரதிமா பக்ரியின் சகோதரர் அனில் பக்ரிக்கும் கஞ்சா கடத்தலில் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 14 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved