news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வங்கி கழிவறையில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கடன் தொல்லை, மிரட்டல் காரணமாக தொழிலதிபர் விபரீத முடிவு
tv

Also Watch

வங்கி கழிவறையில் தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கடன் தொல்லை, மிரட்டல் காரணமாக தொழிலதிபர் விபரீத முடிவு

மொகாலி, பஞ்சாப்

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Punjab suicide

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் கடன் தொல்லை, மிரட்டல் காரணமாக HDFC வங்கி கழிவறையில் துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரான ராஜ்தீப் சிங் என்பவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேடு மிரட்டியதாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் காவல்துறை அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved