news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய சிசிடிவி
tv

Also Watch

நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதிய சிசிடிவி

விஜயபுரா, கர்நாடகா

56

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BNG School bus issue

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்து சென்றவர் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கொப்பலை பகுதியைச் சேர்ந்த துர்கப்பா தொட்டமணி என்பவர் பசவனபாகேவாடி - ஆலமட்டி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்தில் பேருந்து மோதி சக்கரத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்நிலையில் படுகாயமடைந்த அவரை மீட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதையும் படியுங்கள் : அணைக்கட்டு பகுதியில் பைக்கில் வீலிங் செய்த இளைஞர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved