news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews PNG இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு
tv

Also Watch

PNG இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

PNG

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GAS

மத்திய அரசு கட்டுப்பாடு :

வீட்டில் குழாய் வழி இயற்கை எரிவாயு இணைப்பு இருந்தால், இனி அவர்கள் வீட்டு உபயோக LPG சிலிண்டர் இணைப்பை வைத்திருக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு எண்ணெய் நிறுவனங்களிடமிருந்தும், தனியார் விநியோகஸ்தர்களிடமிருந்தும் பெறும் LPG இணைப்பை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு பயனர்களுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Link
விமான எரிபொருள் விலை உயர்வால் கூடுதல் சர்சார்ஜ்

விமான எரிபொருள் விலை உயர்வால் கூடுதல் சர்சார்ஜ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அவதூறு பேசி மாட்டிக்கொண்ட திமுக புள்ளிகள்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved