news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வயலை உழுது , நெல் நடவும் செய்த முதலமைச்சர்..
tv

Also Watch

tv

Read this

வயலை உழுது , நெல் நடவும் செய்த முதலமைச்சர்..

விவசாயத்தை ஊக்குவித்த முதலமைச்சர்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, நிலத்தை உழுதும், நெல் நடவு செய்தும் விவசாயத்தை ஊக்குவித்தார்.

Khatimaவில் உள்ள அவரது வயலில் நெல் நடவு செய்த புஷ்கர், விவசாயிகள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு மட்டுமல்ல, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளம் என புகழாரம் சூட்டினார்.

வயலில் நெல் நடவு செய்ததன் மூலம் தனது பழைய நாட்களை நினைவுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
8 hrs 35 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved