news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தி டிவி தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு ராமாயண தொடரில் புஷ்கல் வேடத்தில் நடித்த சிறுவன்
tv

Also Watch

இந்தி டிவி தொடரில் நடித்த குழந்தை நட்சத்திரம் உயிரிழப்பு ராமாயண தொடரில் புஷ்கல் வேடத்தில் நடித்த சிறுவன்

கோட்டா, ராஜஸ்தான்

58

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajasthan small actor death

இந்தியில் ஒளிப்பரப்பாகும் ராமாயண தொடரில் புஷ்கல் வேடத்தில் நடித்த 8 வயது சிறுவன் வீர் சர்மா தீ விபத்தில் உயிரிழந்தார். கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீர் சர்மா தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் குழந்தை நட்சத்திரமான வீர் சர்மாவும் அவரது சகோதரரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. வீட்டிலிருந்து புகை வருவதை கண்ட அக்கம்பக்கத்தினர், தீ பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அதில் சிறுவர்கள் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved