news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு 2 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்த டெல்லி போலீஸ்
tv

Also Watch

டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு 2 பெண்கள் உட்பட 4 பேரை கைது செய்த டெல்லி போலீஸ்

டெல்லி போலீஸார் கைது

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi

டைகர் ஷெராஃப் துப்பாக்கி சூடு

  • பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் தொடர்பாக 2 பெண்கள் உட்பட மேலும் 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள், துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரும் பயன்படுத்திய ஆயுதங்களை ஏற்பாடு செய்வதிலும், கொண்டு செல்வதிலும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு ரூ.50,000 அபராதம்

  • பிரான்ஸில் இருந்து திரும்பிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.


Related Link
ஜேஎன்யூ மாணவர் சங்க உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

ஜேஎன்யூ மாணவர் சங்க உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சத்தும் 2027 Z1100 🔥

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved