news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு
tv

Also Watch

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

காலக்கெடு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CJP Protest

டெல்லியில் 10 ஆம் தேதி போராட்டத்திற்கு அனுமதி இல்லை- காவல்துறை

  • டெல்லியில் சனிக்கிழமையன்று போராட்டம் நடத்த CJP கட்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறியதே இதற்குக் காரணமென காவல்துறை அறிவித்துள்ளது.
  • ஜந்தர்மந்தரை சுற்றி உள்ள 57 மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்களை வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் மூட காவல்துறை, மெட்ரோ நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டம்

  • டெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, நாடு முழுவதும் 10 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
  • வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவரை பதவிநீக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஜேபி போராட்டத்தில் பங்கேற்க சென்ற மாணவர்கள் கைது

  • டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்த போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற ஏராளமான மாணவர்கள், கோவா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது மத்தியப் பிரதேசத்தின் இடார்சி பகுதியில் உள்ளூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.


Related Link
இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது

இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது சம்பவம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved