news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வேலை வாங்கித் தர நிலத்தை சுரண்டினாரா? RJD தலைவர் லாலு பிரசாத் மீது சிபிஐ குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

வேலை வாங்கித் தர நிலத்தை சுரண்டினாரா? RJD தலைவர் லாலு பிரசாத் மீது சிபிஐ குற்றச்சாட்டு

லாலு மீதான வழக்கு

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ரயில்வேயில் வேலை வாங்கித் தர ஏழை மக்களிடம் இருந்து பணம் மற்றும் நிலங்களை சுரண்டியதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

டெல்லி ரவுஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அமர்வில் நடந்த விசாரணையில், 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, சிலரை பணியில் அமர்த்த நிலங்களை லஞ்சமாக பெற்று தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பதிவு செய்ததாக சிபிஐ குற்றம் சாட்டியது.

மேலும் குரூப் டி தேர்வுக்கு ஒரே நாளில் ஒரே மாநிலத்தில் இருந்து இவ்வளவு நபர்களை எவ்வாறு தேர்ச்சி பெறமுடியும் என்றும் கேள்வி எழுப்பியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பரப்புரை வாகனத்தில் அதிகாரிகள் சோதனை

4
9 mins agoshare
விஜய் வாகனத்தில் சோதனைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved