Also Watch
Read this
By: Web Team

இதற்காக, வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள். அப்போது, வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் மோதல் உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறும். மேலும், ஒன்றிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வரும்போது, நெருக்கடியான நிலை ஏற்படும்.
எனவே, இவற்றை தவிர்க்க வேட்புமனு தாக்கலை டிஜிட்டல் முறைக்கு மாற்ற முடிவு செய்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், இதை பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்த உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved