news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தீபாவளியையும் காசா தாக்குதலையும் ஒப்பிட்ட இயக்குநர்
tv

Also Watch

தீபாவளியையும் காசா தாக்குதலையும் ஒப்பிட்ட இயக்குநர்

மும்பை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ram gopal varma

இந்தியாவில் ஒரு நாள் தீபாவளி ஆனால் காசாவில் தினந்தோறும் தீபாவளி என எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு நெட்டிசன்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீபாவளியின் போது பட்டாசுகள் வெடிப்பதையும், அதே நேரம் காசாவில் அப்பாவி மக்கள் மீது கொடிய இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை போடுவதையும் ஒப்பிட்டு வர்மா இப்படி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இணையவாசிகள், புனிதமான தீபாவளி திருநாளையும், காசாவில் குண்டு வெடிப்பதையும் ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.தீப விளக்குகளையும்,அழிவை ஏற்படுத்தும் குண்டு வீச்சையும் ஒன்றாக குழப்பிக் கொள்ளவதாக வேறு சிலர் விமர்சித்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட ஷஃபாலி வர்மா

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved