news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலி..
tv

Also Watch

tv

Read this

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலி..

திருப்பி விடப்பட்ட விமானம்!

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக சென்னையிலிருந்து லண்டனுக்கு சென்ற விமானம் பாதியிலேயே திரும்பியது.

சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 209 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

ஆனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கு நாடுகளின் வான் எல்லை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னைக்கே விமானம் திரும்பி பயணிகள் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.

வான் எல்லை திறக்கப்பட்ட பின் லண்டனுக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 18 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved