Also Watch
Read this
By: Web Team

தேர்தல் ஆணையத்தின் தரவுகளுக்கு தான் ஏன் கையெழுத்திட்டு பிரமாண வாக்குமூலம் அளிக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார்.
மேலும் வாக்கு திருட்டு தொடர்பாக அம்பலப்படுத்தியது தன்னுடைய சொந்த தரவுகள் அல்ல என்றும் தேர்தல் ஆணையத்திற்கு அவர் பதிலளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved