Also Watch
Read this
By: Manigandan Raja

நம்பிக்கையைப் பெறுவதில் தோல்வி :
உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதிலும், அவர்களை முதலீடு செய்ய வைப்பதிலும் பாஜக அரசு தோல்வியை தழுவியதாக காங்கிரஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் வலுவிழந்தது..ஆனால் பாஜக ஆட்சியில் பொருளாதாரம் வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், அமெரிக்கா மற்றும் சீனாவிடம் பிரதமர் சரணடைந்து விட்டதாகவும், அம்பானி, அதானியை தாண்டி தொழில்துறை குறித்து அவர் எதுவும் பேசவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved