news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க தயார்
tv

Also Watch

tv

Read this

அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க தயார்

USA - IRAN

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IRAN USA

அமெரிக்காவுடன் விவாதிக்க தயார் :

அணுசக்தி திட்ட பிரச்சினைகள் குறித்து அமெரிக்காவுடன் விவாதிக்க ஈரான் தயாராக உள்ளதாக ஈரானின் முக்கிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் தயார் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், ஈரானிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா விரும்புகிறது என்பதை நிரூபித்தால், ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான பாதையில் ஈரான் செல்லும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அணுசக்தி திட்டம் குறித்த இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.

Related Link
ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும் இந்தியா?

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்தும் இந்தியா?


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
5 hrs 3 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved