news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீவிபத்து
tv

Also Watch

tv

Read this

எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் தீவிபத்து

வெலகபூடி, ஆந்திரா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Andhra L&T Fire

சொந்தமான குடோனில் தீவிபத்து :

ஆந்திர மாநிலம் அமராவதி அருகே உள்ள எல்&டி நிறுவனத்திற்கு சொந்தமான குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், விண்ணை முட்டும் அளவிற்கு புகை வெளியேறி கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.

வெலகபூடியில் எல்&டி நிறுவனத்தின் குடோனில், கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த குடோனில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Related Link
எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு

எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவு

2
27 mins agoshare
பிரதமரின் பேச்சை நம்ப முடியாது என முதல்வர் ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved