news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews தேர்தல் அரசியலுக்கு பதிலாக மக்கள் பிரச்சினைகளில் கவனம்
tv

Also Watch

தேர்தல் அரசியலுக்கு பதிலாக மக்கள் பிரச்சினைகளில் கவனம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cjp 1

நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம் - சி.ஜே.பி. கட்சி திட்டம்

தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கு பதிலாக, மக்கள் பிரச்சினைகளுக்காக போராடும் இயக்கமாக செயல்பட உள்ளதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மேலும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை நேரில் அறிய நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக சி.ஜே.பி. கட்சி தெரிவித்துள்ளது.

பிரதமர் வெளிநாடு பயண செலவு 5 மடங்கு அதிகம்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு 5 மடங்காக உயர்ந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு 36 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில் கடந்தாண்டு 180 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக மாநிலங்களவையில் கூறப்பட்டுள்ளது.

அரசு தேர்வில் முறைகேடு? - பாஜகவினர் போராட்டம்

கேரளம் மாநிலத்தில் KPSC தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜக இளைஞரணியினரை தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டி அடித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

Related Link
காவல் வாகனத்தை மறித்த 'வைரல் பெண்' மாடல் அழகி ரியா கண்ணீர் மல்க புகார்

காவல் வாகனத்தை மறித்த 'வைரல் பெண்' மாடல் அழகி ரியா கண்ணீர் மல்க புகார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved