news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வெளிநாட்டு அரசு தலைவர்களை சந்திக்க அனுமதிப்பதில்லை
tv

Also Watch

வெளிநாட்டு அரசு தலைவர்களை சந்திக்க அனுமதிப்பதில்லை

டெல்லி

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rahul ghandhi

வெளிநாட்டு அரசுத் தலைவர்கள் இந்தியா வரும் போது எதிர்க்கட்சித் தலைவரை சந்திப்பது ஒரு மரபாக இருப்பதாகவும் ஆனால் அதை தற்போதைய மத்திய பாஜக கூட்டணி அரசு புறக்கணிப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறிய அவர், எதிர்க்கட்சிகளும் இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதை பாஜக ஏற்க மறுப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

மன்மோகன், வாஜ்பாய் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை வெளிநாட்டு தலைவர்கள் சந்தித்த தை ராகுல் சுட்டிக் காட்டினார். தாம் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் தம்மை சந்திக்க கூடாது என அரசு தலைவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் கோரிக்கை விடுப்பதாகவும் ராகுல் குறை கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved