news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
tv

Also Watch

அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆண்டிலியா

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ambani

அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் பங்கேற்பு

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா((Antilia))) இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் களை கட்டியது. அம்பானி அழைப்பின் பேரில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

24 கேரட் தங்க முலாம்... 3,83,800 அமெரிக்க வைரக் கற்கள்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர் சிலை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் 24 கேரட் தங்கமுலாம் பூசப்பட்டு, 3 லட்சத்து 83 ஆயிரத்து 800 அமெரிக்க வைரங்கள் பதிக்கப்பட்ட பிரம்மாண்ட பஞ்சலோக விநாயகர் சிலை வழிபாட்டிற்காக நிறுவப்பட்டுள்ளது.

Related Link
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் விநாயகர் சதுர்த்தி

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வீட்டில் விநாயகர் சதுர்த்தி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Kawasaki-யின் அதிரடி அறிமுகம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved