Also Watch
Read this
By: Web Team

பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை இயக்குநர் பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளி பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் விலகுகிறார்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை இயக்குநர் பொறுப்பை வகித்து வந்து முதல் பெண்ணான கீதா கோபிநாத், மீண்டும் பேராசிரியர் பணிக்கே திரும்புவதாக அறிவித்தார்.
செப்டம்பர் 1ஆம் தேதி அவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் பணியில் சேர்வார் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக அவர் பன்னாட்டு நாணய நிதியத்தின் துணை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved