news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கர்ப்பிணியை மருத்துமனையில் அனுமதிக்க மறுத்த ஊழியர்கள் மருத்துவமனை வளாக தரையில் நடந்த பிரசவம்
tv

Also Watch

கர்ப்பிணியை மருத்துமனையில் அனுமதிக்க மறுத்த ஊழியர்கள் மருத்துவமனை வளாக தரையில் நடந்த பிரசவம்

ஹரித்துவார், உத்தரகாண்ட்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Harithwar

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனை வளாக தரையில் குழந்தையை பிரசிவித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோவில் மருத்துவமனையில் அனுமதிக்க மறுக்கப்பட்ட அப்பெண் தரையில் படுத்து பிரசவ வலியால் துடிப்பதையும் ,மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் கூட உதவ முன்வாராததும் தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்களை சஸ்பென்ட் செய்த சுகாதாரத்துறை கர்ப்பிணி மருத்துவமனையில் அனுமதிக்காததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் முதல் ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved