news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பெயர்கள் நீக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் நடிகர் பிரகாஷ்ராஜ் வீடியோ வெளியீடு
tv

Also Watch

பெயர்கள் நீக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன் நடிகர் பிரகாஷ்ராஜ் வீடியோ வெளியீடு

பெங்களூரு மத்திய தொகுதி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரகாஷ்ராஜ்

பாஜகவின் SIR நடவடிக்கைகளை சாடிய பிரகாஷ்ராஜ்

கர்நாடகாவில் SIR பணியின் போது, ​​பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரில் தானும் ஒருவர் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் பெங்களூருவில் தான் பிறந்ததாகவும், வாழ்ந்ததாகவும், படித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டதாக தெரிவித்துள்ள அவர், தங்களை தேர்ந்தெடுக்காத மக்களின் வாக்குரிமையை பாஜக பறிக்கலாம்; ஆனால் அவர்களை வீழ்த்துவதற்கான சக்திகளை தடுக்க முடியாது என்று சாடினார்.

சுதந்திர தினத்தன்று நாடு தழுவிய பிரச்சாரம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அறிவிப்பு 

கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்த வலியுறுத்தி சுதந்திர தினத்தன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் நாடு தழுவிய பிரச்சாரம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளி செல்வதற்காக பல கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டியுள்ளதாகவும், குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே வேதனையுடன் தெரிவித்தார்.

குடியிருப்பு வளாகத்துக்குள் தாறுமாறாக சென்ற கார் 

பெங்களூருவில் உள்ள குடியிருப்பு வளாகத்துக்குள் கார் ஒன்று தாறுமாறாக சென்ற நிலையில் குட்டிக்கரணம் போட்டு வாட்ச் மேன் தப்பித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

கேட்டை திறப்பதற்காக காவலாளி முற்பட்ட போது, அந்த கார் நிற்காமல் கேட்டை இடித்து தள்ளிவிட்டு உள்ளே சென்றது. அப்போது, சுதாகரித்துக் கொண்ட அக்காவலாளி தரையில் உருண்டு புரண்டு காயமின்றி தப்பித்தார்.

Related Link
தொடர்ந்து நிலைப்பாட்டை மாற்றும் ராகுல் காந்தி

தொடர்ந்து நிலைப்பாட்டை மாற்றும் ராகுல் காந்தி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமெரிக்காவில் வாகனங்களைத் திரும்பப் பெறும் டெஸ்லா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved