news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது சம்பவம்
tv

Also Watch

கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது சம்பவம்

விஜயபுரா

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka SIR

உயிருடன் உள்ள 8 பேர் இறந்ததாக போலி சான்றிதழ்கள் சமர்ப்பிப்பு

  • கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது உயிருடன் உள்ள 8 பேரை இறந்தவர்கள் என போலி சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம் தொடர்பாக, பாஜக-வில் இருந்து நீக்கப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • விஜயபுராவைச் சேர்ந்த வியாபாரி ஒருவரின் புகாரை அடுத்து பாஜக-வில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட, எம்.எல்.ஏ பசன்கௌடா பாட்டீல் யத்னால், போலி இறப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கர்நாடகாவில் 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு

  • கர்நாடகா உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, மாநிலம் முழுவதும் உள்ள 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
  • அப்போது, பரிசோதனைக்காக 70 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தனியார் ஆம்புலன்ஸின் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்து

  • ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உடாலா ((Udala)) மருத்துவமனையில், தனியார் ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிந்ததில் நோயாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.


Related Link
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரணபாலி-ஜெயிலர் 2 படங்களுக்கு இடையிலான வெறுப்புக் கருத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved