news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவின் GDP அடுத்த 5 ஆண்டுகளில் 6-8% வளர்ச்சி பெறும்
tv

Also Watch

இந்தியாவின் GDP அடுத்த 5 ஆண்டுகளில் 6-8% வளர்ச்சி பெறும்

India

30

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwini

இந்தியாவின் ((gdp)) ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த 5 ஆண்டுகளில் ஆறு முதல் எட்டு சதவீத வளர்ச்சி பெறும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டின் ஒரு பகுதியாக ”இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” என்ற அமர்வில் பேசிய மத்திய அமைச்சர், இதனை பகிர்ந்து கொண்டார்.

முதலீடு, உற்பத்தி, கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகிய நான்கு காரணிகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Link
ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved