news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி
tv

Also Watch

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி

Indian rupee

49

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rupee

இந்திய பங்கு சந்தையை தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு 91.05 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பின்னர் 77 காசுகள் சரிந்து 91.74-ஆக முடிவடைந்தது.

கிரீன்லாந்து விவகாரம், அமெரிக்கா- ஐரோப்பா இடையே வர்த்தக ஒப்பந்தத்தில் குழப்பம் என உலக அளவில் நிலவும் பொருளாதார அசாதாரண சூழல் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது.

Related Link
”கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்”

”கிரீன்லாந்தை பாதுகாக்க அமெரிக்காவால் மட்டுமே முடியும்”



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved