news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி - ஐநா அறிக்கை..
tv

Also Watch

tv

Read this

இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடி - ஐநா அறிக்கை..

உலகின் அதிக மக்கள்தொகை

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
22

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாக உள்ளதாக ஐநாவின் புதிய மக்கள்தொகை அறிக்கை தெரிவித்துள்ளது. இதன்படி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா தொடர்வதாகவும், 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 170 கோடியாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் தற்போது ஒரு பெண்ணுக்கு 1.9 பிறப்புகளாகக் குறைந்துள்ளதாகவும், இது மக்கள்தொகையைப் பராமரிக்கத் தேவையான 2.1 என்ற எண்ணிக்கையை விடக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960 இல் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட 6 குழந்தைகள் இருந்த நிலையில், இன்று சராசரியாக 2 குழந்தைகள் என்ற நிலைக்கு குறைந்துள்ளதற்கு, கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார அணுகல் மேம்பட்டதே காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
6 hrs 37 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved