news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

விமான சேவை பாதிப்பு

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Flight ticket

நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமான நிறுவனங்கள் தங்களின் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக டெல்லி-மும்பை இடையே பயணிக்க கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் 20 ஆயிரம் கட்டணமாக வசூலித்து வந்த நிலையில், தற்போது 60 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசை

0
15 hrs 51 mins agoshare
ஆளுநர் மீது பழி போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை - தமிழிசைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved