news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews அனைத்து செயல்பாடுகளிலும் IST கட்டாயம் என தகவல்..
tv

Also Watch

tv

Read this

அனைத்து செயல்பாடுகளிலும் IST கட்டாயம் என தகவல்..

பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
15

நாடு முழுவதும் சட்டம், வணிகம், டிஜிட்டல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் இந்திய நிலையான நேரத்தை பயன்படுத்துவதை கட்டாயமாக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முயற்சியால் பாதுகாப்பான டிஜிட்டல் பரிவர்த்தனைகள், துல்லியமான பில்லிங், சைபர் குற்ற அபாயங்களைக் குறைத்தல் போன்றவை உறுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ​​பல அமைப்புகள் வெளிநாட்டு நேர ஆதாரங்களை நம்பியுள்ளதால் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இதனை தவிர்க்கவே இந்திய நிலையான நேரத்தை கட்டாயமாக்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதையும் படியுங்கள் : பிரிட்டனில் கருக்கலைப்பு தொடர்பான சட்ட மசோதா..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி!

0
2 hrs 5 mins agoshare
CM Vijay ajith housebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved