news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஈரான் அதிபர் இந்து மதத் தலைவரின் காலில் விழுந்தாரா?
tv

Also Watch

ஈரான் அதிபர் இந்து மதத் தலைவரின் காலில் விழுந்தாரா?

வீடியோ

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Iran

இணையத்தில் வைரலாகும் வீடியோவுக்கு ஈரான் விளக்கம்

ஈரான் அதிபர், இந்து மத தலைவரின் காலில் விழுந்து வணங்கியதாக இணையத்தில் வைரலாகும் வீடியோவுக்கு அந்நாட்டு தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அதிபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட கடிதம் கீழே விழுந்ததால் அதை எடுப்பதற்காக குனிந்ததால், அது தவறாக சித்தரிக்கப்பட்டு இணையத்தில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

"ஜெயண்ட் வீல்" ராட்டினத்தில் சிக்கிய பெண்ணின் கூந்தல்

மகாராஷ்டிராவில் ராட்டினத்தில் கூந்தல் சிக்கிக் கொண்டதால் இளம்பெண்ணின் உச்சந்தலையில் உள்ள தோல் முழுவதும் பிய்ந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யவத்மால் மாவட்டத்தில் தன்ஹா போலா திருவிழாவையொட்டி, பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

Related Link
அலங்காரத்துடன் ஊர்வலம் வந்த விநாயகர்

அலங்காரத்துடன் ஊர்வலம் வந்த விநாயகர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உயர்மட்டப் பாதை பயன்பாட்டுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொடூர விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved