news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இத்தாலி துணை பிரதமர் அன்டோனியோ தஜானி
tv

Also Watch

tv

Read this

இத்தாலி துணை பிரதமர் அன்டோனியோ தஜானி

அன்டோனியோ தஜானி

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Italy deputy PM

இந்தியா வந்துள்ள இத்தாலி துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான அன்டோனியோ தஜானி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், வர்த்தகம், முதலீடு, ஆராய்ச்சி, புதுமை, பாதுகாப்பு, விண்வெளி, பயங்கரவாத எதிர்ப்பு, உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்
இந்தியா - இத்தாலி நட்புறவு தொடர்ந்து வலுவடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
7 hrs 39 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved