news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு
tv

Also Watch

லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

முழுவதும் கடையடைப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ladak

லே பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம்

லடாக்கின் லே பகுதியில் ஜென்சி z இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் கலவரமாகி மாறி 4 போர் கொல்லப்பட்டதன் ஓராண்டு நினைவையொட்டி லே பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜென்சி z இளைஞர்கள் போராட்டம் நடத்தியபோது பாதுகாப்பு படையினருடன் மோதல் ஏற்பட்டது.

பள்ளிகள் சீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி

அருணாச்சல பிரதேச மாநில தலைநகரான இட்டா நகரில், மாணவர் அமைப்பினர் விடுத்த அழைப்பின் பேரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது 50 மேற்பட்ட பள்ளிகளை புதுப்பித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

விஜயவாடா நகரில் தொடர் கனமழை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கனமழை காரணமாக சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். முக்கிய சாலைகளில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேரிடர் மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Link
தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீவிபத்து

தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீவிபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

லடாக் வன்முறை - ஓராண்டு நினைவு தினம் அனுசரிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved