news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் சிறுத்தை தாக்குதல் சம்பவம்
tv

Also Watch

tv

Read this

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் சிறுத்தை தாக்குதல் சம்பவம்

மும்பை, மகாராஷ்டிரா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maharastra tiger

மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் சிறுத்தை தாக்குதல் சம்பவத்தை கண்டித்து எம்.எல்.ஏ ஒருவர் சிறுத்தை வேடமணிந்து சட்டப்பேரவைக்கு வந்தார். சிவசேனாவை சேர்ந்த ஷரத் சோனாவேன் சிறுத்தை வேடமணிந்து வந்ததுடன், அரசு தனது கோரிக்கையை புறக்கணித்து வருவதாக குற்றம் சாட்டினார். சிறுத்தை தாக்குதலை அவசர நிலையாக அறிவிக்க கோரிய அவர், மீட்பு மையங்களை தொடங்கி அதில் சிறுத்தைகளை பிடித்து அடைத்து வைக்க வேண்டும் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 8 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved