news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு - சித்தராமையா
tv

Also Watch

tv

Read this

கர்நாடகாவில் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு - சித்தராமையா

புதிய சாதிவாரி கணக்கெடுப்பு

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு மீண்டும் புதிதாக நடத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் புள்ளி விவரங்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து புதிய கணக்கெடுப்புகள் நடத்தப்படும் என்றும், இந்த கணக்கெடுப்பு 90 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான இறுதி அறிக்கை சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது கொள்கை அளவில் ஏற்கப்பட்டிருப்பதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
11 hrs 54 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved