news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிரிக்ஸ் சிறப்பு விருந்தில் அசைவம் தவிர்ப்பு
tv

Also Watch

பிரிக்ஸ் சிறப்பு விருந்தில் அசைவம் தவிர்ப்பு

சைவ உணவு மட்டுமே

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ராகுல்

80% இந்தியர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள்- ராகுல்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு விருந்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டது குறித்து விமர்சித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 80 சதவீதம் இந்தியர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இந்திய மாலுமிகள் பயணம் செய்த கப்பல் மீது தாக்குதல்

ஓமன் கடற்கரை அருகே இந்திய மாலுமிகள் பயணம் செய்த MT El Gaia வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வணிகக் கப்பல்கள், மாலுமிகள், குடிமக்கள் மீதும், உள்கட்டமைப்புகளையும் இலக்கு வைப்பது கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது.

2029-ம் ஆண்டுக்குள் 21 மாநிலங்களில் பொது சிவில் சட்டம்

2029-ம் ஆண்டுக்குள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவுக்கே முன்னுரிமை என்ற கொள்கையோடு பா.ஜ.க.வின் அணுகுமுறை வழிநடத்தப்படுவதாக கூறினார்.

Related Link
ஈரான் அதிபர் இந்து மதத் தலைவரின் காலில் விழுந்தாரா?

ஈரான் அதிபர் இந்து மதத் தலைவரின் காலில் விழுந்தாரா?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உயர்மட்டப் பாதை பயன்பாட்டுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் கொடூர விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved