Also Watch
Read this
By: Web Team

உத்தரப்பிரதேசத்தின் பண்டா((Banda )) மாவட்டத்தில் மின் கட்டணத்தை வசூலிக்க சென்ற அதிகாரிகளை ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் குச்சி மற்றும் கற்களால் அடித்து விரட்டிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி பகீர் கிளப்புகிறது. பல மாதங்களாக கட்டாமல் பாக்கி வைத்து 30 ஆயிரம் ரூபாயை செலுத்தாவிட்டால், மின் இணைப்பு துண்டித்து விடுவோம் என அதிகாரிகள் எச்சரித்ததால் ஆத்திரத்தில் தாக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved