Also Watch
Read this
By: Web Team

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், சொந்த நாட்டு மக்கள் 30 பேரை பாகிஸ்தான் ராணுவம் பலி கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைபர் பக்துன்க்வாவில் ((khyber-pakhtunkhwa)) 8 LS-6 வகை குண்டுகளை வீசி பாகிஸ்தான் விமானப்படை வான் வழித்தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved