news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இரண்டும் இஸ்லாமிய நாடுகள் என விஷமத்தனம் காட்டிய பாகிஸ்தான்.. இந்திய எம்பி குழுவை சந்திக்க வேண்டாம் என மலேசியாவுக்கு கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

இரண்டும் இஸ்லாமிய நாடுகள் என விஷமத்தனம் காட்டிய பாகிஸ்தான்.. இந்திய எம்பி குழுவை சந்திக்க வேண்டாம் என மலேசியாவுக்கு கோரிக்கை

விஷமத்தனம் காட்டிய பாகிஸ்தான்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

நமது இரண்டு நாடுகளும் இஸ்லாமிய நாடுகள் என்பதால், இந்திய எம்பிக்கள் குழுவின் நிகழ்ச்சிகளை ரத்து செய்யக்கூறிய பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்து விட்டது.

சஞ்சய் ஜா தலைமையிலான இந்திய எம்பிக்கள் குழு மலேசியாவுக்கு சென்றுள்ள நிலையில், அங்குள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மலேசிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்திய குழுவினரின் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விளக்க கூட்டங்களை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை நிராகரித்த மலேசிய அரசு, இந்திய குழுவினரின் திட்டமிட்ட 10 நிகழ்ச்சிகளும் எந்த பாதிப்பும் இன்றி நடக்கும் என தெரிவித்து பாகிஸ்தானுக்கு குட்டு வைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 6 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved