Also Watch
Read this
By: Web Team

அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி வரும் 15,16,17,18 ஆகிய தேதிகளில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். 15ஆம் தேதி ஜோர்டான் செல்லும் பிரதமர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து 16, 17, 18 ஆகிய தேதிகளில் எத்தியோப்பியா, ஓமன் நாடுகளுக்கும் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved